1986 ஆம் ஆண்டு கொலைகார குறுக்கால போன அழிந்துபோன புலிகளால் கடத்தப்பட்டு பலவருடங்கள் சிறையில் வைத்து பாலியல் உறவிற்கு உட்படுத்தப்பட்டு பெண் உறுப்பு சிதைக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவி செல்வி!
அவருடன் சேர்த்து படுகொலை செய்யப் பட்ட ஏனைய பல்கலைகழக மாணவ மாணவிகள் கூட தமிழர்கள் அல்லவா, தமிழ் உணவாளர்கள் அல்லவா. ஏன் புலிகள் இவர்களை கொன்றார்கள்? இது கொடூர மனித உரிமை மீறல் அல்லவா ?
இது உங்கள் கண்ணிற்கு தெரிய வில்லையா?
Geen opmerkingen:
Een reactie posten