எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அதிக ஆசனங்களை வெல்லும் வாய்ப்புள்ளதாக இலங்கையின் முக்கிய ஊடகமொன்று மேற்கொண்டிருக்கும் கருத்துக் கணிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் ரணில் ஆடிப்போயுள்ளார் என்று அறியப்படுகிறது.
இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடையும் வாய்ப்புள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது. மேற்படி கணிப்பீட்டில் கருத்துத் தெரிவித்திருக்கும் 60 வீதமானோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெல்லும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஐ.தே.க. வெல்வதாக தெரிவித்திருப்போர் வீதம் 40 ஆகும்.

Geen opmerkingen:
Een reactie posten