2009 மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை ஐ.நா.சபையில் சமர்ப்பித்துள்ளார்.
சரணடைந்தவர்களுள் அநேகமானோர் பெண் போராளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரியன்
தங்கையா
உதயன், நளினி
விஜிதரன்
இவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களுள் சிலரை அடையாளப்படுத்தும் நோக்கில் பல மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் ஐ.நா உயரதிகாரிகள் நிறைந்திருந்த ஐ.நா. சபையில் ஒப்படைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளஞ்சேரன்
நாகேஸ்
பிரியன்
தங்கையா
உதயன், நளினி
விஜிதரன்
Geen opmerkingen:
Een reactie posten