[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 11:31.32 PM GMT ]
மிலிந்த மொரகொட அழைத்துச் சென்ற குழுவில் டயலொக் நிறுவன தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, எக்சஸ் இன்டர்நெஷனல் பிரதானி சுமல் பெரேரா ஆகியோரும் அடங்குவர்.
சுமல் பெரேரா மஹிந்த மற்றும் பசில் ராஜபக்சவுடன் நெருங்கி பணியாற்றியவர் ஆவார்.
அவரது காதலி மகேசி விஜேரத்ன கொழும்பு கலதாரி ஹோட்டலில் பெண் மீது தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய பின் சுமல் பெரேராவின் உதவியுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ.சு.கட்சி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே போட்டியிடப் போவதாக மஹிந்த அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 02:50.39 AM GMT ]
மஹிந்தவையும் மைத்திரியையும் இணக்கத்துக்கு கொண்டு வருவதற்கான 6 பேர் குழுவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமக்கு பிரதமர் வேட்பாளர் நிலை வேண்டும் என்று தாம் ஒருபோதும் கோரவில்லை என்றும் மஹிந்த குறித்த குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 6 பேர் குழு நேற்று மஹிந்தவை மீரிஹனையில் உள்ள வீட்டில் சந்தித்து கலந்துரையாடியது.
இதன்போது தாம் கட்சியில் பிளவை ஏற்படுத்த முயல்வில்லை என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த 6 பேரில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, தாம் முன்வைத்த யோசனைகளை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த குழுவினர் மீண்டும் மஹிந்தவை சந்தித்து அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்திக்கவுள்ளனர்.
மக்களின் குரலுக்கு செவிசாய்க்க நேரிடும்- மஹிந்த
மக்களின் குரலுக்கு செவிசாய்க்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திரக்கட்சியின் ஆறு பேர் அடங்கிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவவையும் இணைக்கும் நோக்கில் ஆறு பேர் அடங்கிய குழுவொன்றை சுதந்திரக் கட்சி நிறுவியிருந்தது.
இந்தக் குழு நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய சந்திப்பின் விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தது.
தனிப்பட்ட விடயங்கள் எதுவும் கிடையாது. எனது எதிர்காலத்தை நான் மக்களிடம் ஒப்படைக்கின்றேன். நான் அனைத்து பதவிகளையும் விட்டு விலகியே சென்றிருந்தேன்.
சிலர் என்னை பலவந்தமான முறையில் தற்போது உள்ள நிலைக்கு தள்ளிவிட்டனர். எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயற்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:36.34 AM GMT ]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxzB.html#sthash.LZF42NP8.dpuf
Geen opmerkingen:
Een reactie posten