தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juni 2015

பெற்றோரோடு சரணடைந்த பெண்பிள்ளைகளை தனியாக கூட்டிச்சென்றது இராணுவம் - புலித்தேவனின் மனைவி!



பெண்பிள்ளைகளை பெற்றோரோடு வந்து சரணடையுமாறு கூறிய இராணுவம் பின்னர் பெற்றோரிடத்திலிருந்து பிள்ளைகளை பிரித்து தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள் என்கிறார் புலித்தேவனின் பாரியார் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி  24செய்திச் சேவைக்கு நேர்காண்லை வழங்கியுள்ளனர்.


இதில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி  மேலும் தெரிவிக்கையில்,

அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், மற்றும் எனது கணவன் புலித்தேவன் ஆகியோருடன் காயமடைந்த பல போராளிகளும் வெள்ளைக்கொடியுடன் சரண்டைகின்றோம் என சர்வதேசத்திற்கு தெரிவித்ததன் பின்னர் இராணுவத்திடம் சரண்டைந்த பின்னர் சுடப்பட்டுள்ளனர், ஆனால் ஏன் எப்படி சுடப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே....
 
 

Geen opmerkingen:

Een reactie posten