ஆட்களை கடத்திவைத்து கப்பம் கோருவது , கள்ளக் காதலர்களை பிடித்து கப்பம் கோருவது , நிர்வாண புகைப்படங்களை எடுத்து கப்பம் கோருவது எல்லாம் ஓல்ட் பஷனானப் போய் விட்டது. தற்பொது யாழில் பற்றைக்குள் ஒதுங்கும் கள்ள காதலை கண்டு பிடித்து காசு கறப்பதே நியூ ஸ்டைலாக உள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றும் மீண்டும் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு சில பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார். யாழ் வந்த அன் நபர் பொருட்களை கொடுக்க தனது நண்பனின் மனைவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இருவருக்கும் இடையே பேச்சு முற்றிப்போய் அது கள்ளக் காதலாக மாறியுள்ளது.
உறவினர்களுடன் மனைவி வசித்து வந்ததால் , அவர் அவுஸ்திரேலியாவில் இருந்த வந்த நபரோடு ஊர் சுற்ற தனது கணவனது மோட்டார் சைக்கிளையே பாவித்தும் உள்ளார். இதுபோக சில பற்றைக் காடுகள் , பூங்கா என்று பல இடங்களுக்குச் சென்று அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளார்கள். இன் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதுபோல ஒரு இடத்தில் ஒதுங்கியுள்ளார். வடமாராட்ச்சி கிழக்கில் உள்ள பற்றைக் காடு ஒன்றில் இவர்கள் ஒதுங்கி இருந்தவேளை ,அந்த வழியால் முச்சக்கர வண்டிச் சாரதி சென்றுள்ளார். அச் சாரதி அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் பற்றை மறைவில் இருப்பதை அவதானித்துள்ளார். அவர் மீண்டும் திரும்பி வந்த போதும் அந்த மோட்டார் சைக்கிள் அதே இடத்தில் இருந்துள்ளது.
அதையும் பொருட்படுத்தாது சென்ற சாரதி மீண்டும் ஒரு மணித்தியாலத்தால் அப்பகுதிக்கு வாடகைக்கு ஆட்களை ஏற்றி வரும் போதும் அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் நின்றதால் சந்தேகப்பட்டு ஆட்களை இறக்கிவிட்டு பற்றைக்குள் நடந்து சென்று பார்த்த போது அவுஸ்ரேலியக் காதலனுடன் குடும்பப் பெண் , சல்லாபமாக இருந்துள்ளார். அவர்களை ஆட்டோச்சாரதி அச்சுறுத்தவே குறித்த பெண் தனது ஒரு லட்சம் பெறுமதியான சங்கிலியை அவனிடம் கழற்றிக் கொடுத்து மன்றாடியதால் அவன் அச்சங்கிலியுடன் சென்றுவிட்டான். அச் சங்கிலியை பருத்திதுறைப் பகுதியில் உள்ள வங்கியில் அடைவு வைத்த சாரதி சில ஆட்டோக்காரர்களை பரந்தனுக்குக் கூட்டிச் சென்று அங்கு மது விருந்து அளித்து இச் சம்பவத்தையும் கூறியுள்ளான்.
இதைக் கேட்ட ஏனைய சாரதிகள் அவனுடன் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டுக்கு வந்து பெண்ணின் தாயிடம் ”உங்கள் மகளின் சங்கிலி எங்கே எனக் கேளுங்கள்” என கூறிய போது தாயும் மகளும் இச் சம்பவத்தை மன்னித்து விடும்படியும் மேலும் ஒரு லட்சம் ரூபா தருவதாகவும் கெஞ்சியுள்ளார்கள். இருந்தும் அச் சாரதிகள் வங்கியில் அடைவு வைத்த துண்டை தாயிடம் எறிந்து விட்டு இனிமேல் இவ்வாறான வேலைகள் செய்யாமல் அவுஸ்ரேலியாவில் வியர்வை சிந்தி உழைக்கும் புருசனுக்கு துரோகம் செய்யாமல் இருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

Geen opmerkingen:
Een reactie posten