மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்…
யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது…
இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக்…..


Geen opmerkingen:
Een reactie posten