தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 februari 2013

Head of RAW meets President !!

''ரோ'' தலைவர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்!
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரோ" வின் தலைவர், ஆலோக் ஜோசி சந்தித்துள்ளார்.
இந்திய விருந்தினர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை.
இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த ஜனாதிபதி, இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்காத நிலையிலேயே, 'ரோ" உளவு அமைப்பின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
RAW Director Alok Joshi had met President Mahinda Rajapaksa during his recent visit to India, the Hindu reports.
 The 30 minute long meeting was significant as during his two-day personal visit, to Bodh Gaya and Tirumala.
 Meanwhile, In a brief interaction with journalists, President Rajapaksa had said anyone was free to visit his country for a firsthand assessment of the conditions and see what constituted the truth.
The President during his visit also met with the Chief Minister of Bihar state.

http://eng.lankasri.com/view.php?223YY5B220eYmBB34eeeOOldccadQWAAcdddyKMC6aac4llOmae44dBmm3002355Y402

Geen opmerkingen:

Een reactie posten