தற்போது அப்பகுதி பொதுமக்களாலும் அரசியல் வாதிகளினாலும் அங்கு அமையப்பொற்றுள்ள இலங்கை இராணுவ முகாம்களை அப்புறப்படுத்துமாறு பலவழிகளில் வேண்டுகோள் விடுத்துவரும் இந்நிலையில் அங்குள்ள இராணுவத்தினர் இவ்வாறானதொரு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரியதாக உள்ளதாகவும் அப்குதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் மிகவிரைவில் இக்குறித்த கிராமங்களில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை மிக விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்பதனையே அப்பகுதி பொதுமக்கள எதிர் பார்க்கின்றனர்.
எது எப்படி இருப்பினும் மிகவிரைவில் இக்குறித்த கிராமங்களில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை மிக விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்பதனையே அப்பகுதி பொதுமக்கள எதிர் பார்க்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten