தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 februari 2013

இனப்படுகொலை குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும்! இது கண்டிப்பாக நடக்கும்: வைகோ


இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்த உலக நாடுகளே முடிவெடுங்கள். இனப்படுகொலை குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும். இது கண்டிப்பாக நடக்கும் நடக்காது என்று நினைத்திருந்தால் உலகில் எந்த விடுதலை இயக்கங்களும் தேசிய இன விடுதலையை பெற்றிருக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உரையில் தெரிவித்துள்ளார். 
மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஏற்பாட்டில் “தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச் சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி பி.எட். அரங்கில், இசைப்பிரியா நினைவு மேடையில் நேற்று (03.02.2013) முழுநாள் கருத்தரங்க நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக்கட்சி பொதுச்செயலாளர் தோழர் வேல்முருகன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி ஆகியோரின் உரை….
மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஏற்பாட்டில் “தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி பி.எட். அரங்கில், இசைப்பிரியா நினைவு மேடையில் நேற்று (03.02.2013) முழுநாள் கருத்தரங்க நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக்கட்சி பொதுச்செயலாளர் தோழர் வேல்முருகன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி ஆகியோரின் உரை…




Geen opmerkingen:

Een reactie posten