அகதிகளாகச் சென்ற பெண்களை, உங்கள் உடலில் வெடிகுண்டு இருக்கலாம் என்று சொல்லி அவர்கள் அனைவரையும், முழு நிர்வாணம் ஆக்கியுள்ளது இலங்கை இராணுவம். பின்னர் இவர்களை நையாண்டி செய்தும், மோபைல் போனில் படங்களையும் எடுத்தும் உள்ளார்கள். இவற்றில் சில தற்போது சனல் 4 தொலைக்காட்ச்சியின் கைகளில் கிடைத்துள்ளது. எனவே சனல் 4 கைகளில் மேலும் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4585
பாலச்சந்திரன் படுகொலையின் பின் வெளியான பெண்களை மனபங்கப்படுத்தும் சிங்களச் சிப்பாய்களின் அதிற்சிக் காட்சி
Geen opmerkingen:
Een reactie posten