இலங்கையில் சமாதான முயற்சிகளுக்கு உதவும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டவர்களை தாக்கும் முயற்சியில் இலங்கை விவகாரங்களை ஆங்கிலத்தில் வெளியிடும் இணையத்தளம் ஒன்று ஈடுபடுவதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை சமாதான முயற்சிகளின் நோர்வேயின் பிரதிநிதியாகவும் பணியாற்றிய எரிக் சூல் கைம் ட்நிட்டெர் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு தனக்கு life of Brian என்னும் நகைச்சுவை படத்தை நினைவுட்டுவதாகவும் சொல்லி அப்படத்தின் காட்சியொன்றையும் பகிர்ந்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten