[ புதன்கிழமை, 08 மே 2013, 01:44.57 PM GMT ]
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில்புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் மக்களை பௌத்த பிக்குகள் துன்புறுத்தக் கூடாது என திபெத் நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களை பௌத்த பிக்குகள் துன்புறுத்தக் கூடாது!– தலய்லாமா
[ புதன்கிழமை, 08 மே 2013, 03:19.16 PM GMT ]
அண்மையில் மியன்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
குறித்த நாடுகளில் இடம்பெற்ற இந்த சம்பவங்களுக்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்களே பொறுப்பு சொல்ல வேண்டும்.
எனது மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் சகல கொலைகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மியன்மாரில் இடம்பெற்ற பிரச்சினையினால் ஆயிரக் காணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படடுள்ளன என தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
மேரிலாண்ட் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten