கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. புலிகளின் பாணியில் இந்திய உளவு நிறுவனமான “ரோ” எப்படி? விளக்குகிறார் எம்.எம்.நிலாம்டீன்.
எதற்காக ரோ நுழைந்தது, எத்தனை பேர் நுழைந்தார்கள் என்பது தொடர்பாக லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் இலங்கையில் உள்ள சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்
Geen opmerkingen:
Een reactie posten