[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:31.18 PM GMT ]
தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளரிடம் இது தொடர்பாக வினவிய போது, பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55 அளவில் தரையிறக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தொழிலதிபர்களை சந்தித்தார் கிழக்கு முதல்வர்!
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:42.55 PM GMT ]
இச்சந்திப்பானது நேற்று முந்தினம் இடம்பெற்றதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருதாவது,
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த தொழிலதிபர்களான முஸ்தாக் முகம்மட், சிமொன் பின் ஸ்மித் ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின் போது பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பின்றியிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கில் புதிய தொழில் மையங்களை அமைப்பது சிறந்ததாகும்.
இதன்படி, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களை கிழக்கிலங்கைக்கு அழைத்து வந்து முதலீடு செய்ய வைப்பதன் மூலம் வேலையில்லாப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிழக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்களை உருவாக்கி கல்வியை இடை நடுவில் விட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது போக்குவரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தெளபீக்கும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 02:31.21 PM GMT ]
பயோ மெற்றிக் முறையிலான தேசிய அடையாள அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனைத் திட்டமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை குறித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது.
ஆட்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq5F.html
Geen opmerkingen:
Een reactie posten