தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

தனியே வசித்த பெண் வீட்டில் கொலை

யாழ் ஏழாலை வடக்கில் பெண்ணுக்கு பொல்லடி

காடிதம் கிடைத்ததும்குறிப்பிட்ட பெண் தனது அயல் வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் சென்று நீதான் குறிப்பிட்ட கடிதம் எழுதியது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பி;ட்ட பெண் மீது அயல் வீட்டுப் பெண் பொல்லால் தாக்கியதாகவும் அதில் மண்டை உடைந்த பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65317.html

தனியே வசித்த பெண் வீட்டில் கொலை

ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இன்று (11) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் கொள்ளையிடுவதற்கு வந்த குழுவினரால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
68 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65323.html

Geen opmerkingen:

Een reactie posten