இலங்கையில் படுகொலையை கண்டித்து வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
எதிர்வரும் 20ம் திகதி காலை 11.30 மணிக்கு மும்பை ஆசாத் மைதானத்தில் பா.ஜனதா கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா எம்.பி.சஞ்சய்ராவுத், மும்பை பா.ஜனதா தலைவர் ராஜ்புரோகித், மராட்டிய நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ.நந்காவ்ங்கர் மற்றும் மும்பையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை பாண்டுப் தமிழ்ச்சங்க தலைவர் எஸ்.எஸ்.தாசன் தெரிவித்துள்ளார்.
Vaiko orgaise protest against Lankan war crimes |
| [ Monday, 11 March 2013, 08:24.00 AM GMT +05:30 ] |
| This protest will began on March 20th at 11.30 am in the Asad grounds in Bombay. This protest was organised by the BJP councilor Thamilchelvan. MP of the Sivanesa party Sanjayrawuth, Bombay BJP leader Rajpurohith and several other political party members will also take part in this protest. http://eng.lankasri.com/view.php?22eOld0acf5YOd4e2UMC302cAmB3ddeZBmK202eWAA2e4SY5naca3lOA42 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 11 maart 2013
Vaiko orgaise protest against Lankan war crimes
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten