தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

நல்லிணக்க பரிந்துரையை அமுலாக்கி அமரிக்காவுக்கு பதில் வழங்கவேண்டும்!- மனித உரிமைகள் ஆணையாளர்


அமெரிக்காவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று, இலங்கையின் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பிரேரணை இலங்கையின் செயற்பாடுகளை மாத்திரம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதுடன், அது தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
இதுவே அமெரிக்காவின் பிரேரணைக்கு பதில் வழங்கும் முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten