தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

திருமலை கிண்ணியாவில் தமிழை அழிக்கும் கடற்படையினர்


திருகோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு பயணிக்கும் பாலத்தின் முன்பகுதியில் கடற்படையினர் பாதுகாப்பிற்காக நிற்கும் இடத்திலிருந்து 15 அடி அருகாமையில் காணப்படும் வரவேற்பு பலகையில் மூன்று மொழியில் எழுதப்பட்ட வாசகங்களில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட வரவேற்பு வாசகங்களை வர்ணம் தீட்டி அழிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
22.3_kinniya_a (1)










Geen opmerkingen:

Een reactie posten