ஹலால் சான்றிதழ் குறித்த இறுதித் தீர்மானம் வெளியீடு
உள்ளூர் உற்பத்திகளுக்கு ஹலால் இலட்சினை பொறிக்கப்படமாட்டாது என்று கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தனிப்பட்ட நபர்கள் கோரும் பட்சத்தில் மாத்திரம் ஹலால் உறுதிப்பாடு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பான கூட்டம் ஜமியத்துல் உலமா அமைப்பின் தலைவர் நுஸ்ரி எம்.ஐ.எம்.ரிஸ்வி தலைமையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட உலமா அமைப்பு தலைவரும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுசந்த ரத்நாயக்கவும் தேசிய நல்லிணக்கத்திற்காகவே ஹலால் சான்றிதழ் முறை மீளப்பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten