ஆண்டு தோறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவருக்கு பாரியளவு நிதி உதவிகள் கிடைக்கின்றன.
கடத்தல், காணாமல் போதல் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் அமெரிக்காவிற்கு போலியான தகவல்களை வழங்கி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற குறித்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவரே காரணம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten