தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

US will pass resolution against SriLanka in Geneva: Sambanthan


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்!- சம்பந்தன்
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இராணுவமயமாக்கல், தொடர்ந்து வருகின்றது. காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது.
அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினர் வசம் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, திருகோணமலையில் சம்பூர் பகுதி உட்பட பெரும் பகுதிகள் படையினர் வசமே உள்ளன என்றார்.
US will pass resolution against SriLanka in Geneva: Sambanthan
[ Thursday, 14 March 2013, 10:11.58 AM GMT +05:30 ]
Leader of the Tamil National Alliance R.Sambanthan announced, the final draft which will be submitted by US against SriLanka at the UNHRC session would be strong, is expectation of his party.
US passed resolution against Lankan in the last session. Lankan government fails to work according to the resolution.
Especially Lankan officials fail to pay attention of disappeared person, Tamil political prisoners and on abductees in the country.
Government continues militarization and lad grabbing in the country.
Since end of the war government set up high security zones in the country.
Military personals have forcibly take over lands of people in the Waligamam North and Samboor area in Trincomalee districts.
http://eng.lankasri.com/view.php?22eOld0ac55YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten