பாலச்சந்திரன் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலளிக்கப்படும்! - சவேந்திரா சில்வா
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஒர் சிறுவர் போராளி.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYnx7.html#sthash.0JTlO86m.dpufபாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதாக ஈழவாதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும். இந்தக் குற்றச்சாட்டை சுமத்த நான்கு ஆண்டுகள் ஏன் காத்திருந்தார்கள்? பாலச்சந்திரன் தொடர்பான காணொளியொன்று இன்று ஜெனீவாவில் காண்பிக்கப்பட உள்ளது. இந்த காணொளியைத் தயாரித்த சனல்4 நிறுவனப் பணிப்பாளர் கெலம் மெக்ரேடன் பகிரங்க விவாதம் நடாத்த விரும்புகின்றேன். முடியுமென்றால் இந்த சவாலை மெக்ரே ஏற்றுக்கொள்ளட்டும் என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். Lankan will make proper response on death of Balachandar: Shavendra Silva |
[ Friday, 01 March 2013, 05:37.23 AM GMT +05:30 ] |
SriLankan permanent representative to United Nation Maj. Gen. Shavendra Silva announced Lankan government will make proper response to allegations made on death of Prabhakaran’s youngest son. |
Balachandar is a child soldier. Eelamist informs UNHRC that Balachandar was murdered in the final perhaps of war.
Why did they wait for four year?
Video footage on Balachandar death would be screened at the UNHRC today.
I would like to hold public debate with Callum Marcy producer of the Channel-4,Mr.Silva said.
|
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 1 maart 2013
Lankan will make proper response on death of Balachandar: Shavendra Silva!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten