தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

Journalist attacked in Jaffna!!


யாழில் பத்திரிகைச் செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையான தினமுரசின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த கே.விசிந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபரை வழிமறித்து தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த செய்தியாளர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்

http://news.lankasri.com/show-RUmryDSYNYgq5.html

Journalist attacked in Jaffna
[ Thursday, 14 March 2013, 11:52.43 AM GMT +05:30 ]
Group of unidentified persons arrived in the motorbike carried out attack against Jaffna district correspondent of the Thinamurasu newspaper last night.
Journalist K.Visindan (25) is resident of Polikandi area.
Injured currently receiving medical treatment at the Mandhigai base hospital, sources said.


http://eng.lankasri.com/view.php?22eOld0acp5YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten