தமிழீழ
விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 30
வருட காலமாக இடம் பெற்ற யுத்தத்தை வெற்றிக்கொள்வதற்காக நோர்வே அரசாஙகம்
மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக புத்தகம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இப்புத்தகம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக முன்னாள் இலங்கைக்கான நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெயம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாய்லாந்து, ஜப்பான், ஜெர்மன் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyFTbSUit0F.html
Geen opmerkingen:
Een reactie posten