[ புதன்கிழமை, 06 மே 2015, 12:38.17 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த தரப்பு மைத்திரி தரப்பு என பிளவடைந்து சென்றால் அதன் நன்மைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும்.
தற்போதைய ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தைகளினால் தேசிய அரசியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
சுதந்திரக் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
இதனால் ஜனாதிபத மைத்திரிபாலவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இடையிலான சந்திப்பை ஜாதிக ஹெல உறுமய, உட்கட்சிப் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் முயற்சியாகவே கருதுகின்றது என நிசாந்த சிறிவர்ணசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர், இலங்கை அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்தார்
[ புதன்கிழமை, 06 மே 2015, 12:46.49 AM GMT ]
இந்த சந்திப்பின் போது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் போருக்கு பின்னர் மீள்குடியேற்றல் விடயங்கள் ஆராயப்பட்;டுள்ளன.
எனினும் இதன்போது மனித கடத்தல் விடயமே முக்கியமாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTaSUis0J.html
Geen opmerkingen:
Een reactie posten