[ திங்கட்கிழமை, 25 மே 2015, 12:27.17 PM GMT ]
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் மீது கோத்தபாய ராஜபக்ச தாக்குதல் நடத்தியதற்கான ஆதராங்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
க்ளேமோர் வெடிகுண்டு சாதாரண பாதுகாப்பு அதிகாரிக்கு அல்லது சிவில் குண்டருக்கு அல்லது வம்பொட்டா, வெலேசுதா, புலம்பிட்டிய அமர ஆகியோருக்கு பெற்றுக்கொள்ள முடியாது எனவும்,
பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரத்திலுள்ள மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு மாத்திரமே அதற்கான அதிகாரம் காணப்படுவதாக இது தொடர்பிலான காரணங்களை முன்வைத்த போது அவர் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு இதனை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இத்தாக்குதலை மேற்கொண்டது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா...? மனம் உருகும் இயக்குநர் வ.கௌதமன்
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 02:54.31 AM GMT ]
புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம்.
என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten