ஈழ விடுதலைப் போராட்டத்தை அடிமட்ட மக்கள் வரை கொண்டு போய் சேர்த்ததில் மிகப்பெரிய பொறுப்பு கலைத்துறைக்கு இருப்பதாக தமிழன உணர்வாளரும் பாடலாசிரியருமான சிநேகன் தெரிவித்துள்ளார்.
படித்தவனுக்கும் பாமரனுக்கும் இது தொடர்பான தகவல்களை கொண்டு போய் சேர்ப்பத்தில் தமிழக உணர்வாளர்களும் கலைஞர்களும் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், லங்காசிறி வானொலிக்கு வழங்கி சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten