தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

Students of Chennai Law College withdrawn their "Fast unto death" protest!!

இலங்கை விவகாரம்!- சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

http://www.tamilwin.net/show-RUmryDSZNYgxz.html

Students of Chennai Law College withdrawn their "Fast unto death" protest
[ Friday, 15 March 2013, 03:03.55 PM GMT +05:30 ]
University students in Tamil Nadu state stage various protest on demanding India to pass resolution against war crimes reported in SriLanka, to announce Lankan president as war criminal and to hold general election on Tamil Eelam.
Students of the Chennai Law College continuously engage in the “Fast unto death” campaign. Due to this Chennai Arts college was closed till further notice.
In such situation students decided to withdraw their hunger strike protest, sources said.
http://eng.lankasri.com/view.php?22eOld0ac55YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4SY5naca3lOe42

Geen opmerkingen:

Een reactie posten