மாட்டினார் சமரசிங்கே !!!!
மத தலங்கள் மீதான தாக்குதல்களை சிறீலங்கா கண்டிகாதாம் , கண்டிக்கவில்லை என்றார் மகிந்தா சமரசிங்கே என்னெனில் அரசியல் அமைப்பு அமைய சுதந்திரம் கொடுத்திருக்கின்றோம் எனவும் அது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இவர் தான் சொல்வது தவறு என்று கூடத் தெரியாமல் பிதற்றியுள்ளார். ஒலிநாடா இணைப்பு.
Geen opmerkingen:
Een reactie posten