இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் சத்யராஜை யாரோ சிலர் நயாகரா நகரின் வெளியே கொலை செய்து விட்டு உடலை மட்டும் பூங்காவில் போட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்காபுரோ மற்றும் மார்க்கம் பகுதி மக்களின் சாட்சியங்களுக்காக நயாகரா நகர காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இச்சம்பவம் குறித்து துப்புத் துலக்கத் தொடங்கியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten