மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் ஆனந்தராஜா தலைமையிலான இந்தக் குழுவினர் 19, 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜா தெரிவித்தார்.
இவர்கள் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தவுள்ளதோடு, வடக்கின் சிவில் சமூக குழுக்களையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
எதிர்வரும் 19ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் லெபேரா மண்டபத்தில் சிவில் சமூக உப குழுவைச் சேர்ந்தோரை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடள்ளனர்.
21ம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலய அதிபர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி மனித உரிமை ஆனைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முற்பகல் 10 மணிக்கு சிவில் சமுக உபகுழுவிற்கும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDSXNYhu4.html
| Officials of the SriLanka Human Rights Commission visit to Northern Province |
| [ Wednesday, 13 March 2013, 01:36.21 PM GMT +05:30 ] |
| Jaffna district coordinator of the human rights commission T.Kanagaraj said, group headed by the Lankan Human Rights Commissioner Anandaraja schedule to visit Jaffna and Killinochchie districts of March 19,21 and 22. On March 19 Officials of human rights commission schedule to meet civil committee members at the Lebro hall at Killinochchie district. They will also conduct special training programme for principals of Killinochchie education zone on March 21. On final day March 22nd officials will meet up civil committee members in Jaffna district at 10.00 am in the Human Rights Commission office in Jaffna. http://eng.lankasri.com/view.php?22eOld0acL5YOd4e2UMC302cAmB2ddeZBmU202eWAA2e44Y5naca3lOU42 |
Geen opmerkingen:
Een reactie posten