இன்று 20-03-2013 புதன்கிழமை நெதர்லாந்தில் டென்காக் என்னுமிடத்தில் பாராளுமன்றத்தின் முன்பாக நெதர்லாந்து தமிழ் இளையோர் சகாப்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட உரிமை போராட்டம்.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள்மேல்
சிங்களஅரசு கட்டவிழ்த்து விட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஜக்கிய நாடுகள் சபை தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கு வழிவகுக்கக் கோரியும் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள்.
http://www.pathivu.com/news/23898/57/.aspx
Geen opmerkingen:
Een reactie posten