தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

ஈழ விடுதலைப் பயணத்தில் தடைகளும் நகர்வுகளும் டப்ளின் தொடங்கி ஜெனீவா வரை!- கொளத்தூர் மணி உரை


ஈழ விடுதலைப்போர் நடந்தபொழுது கூட நாம் உண்மையான ஈழச்சிக்கலை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை...
ஈழ ஆதரவாக நின்றவர்கள் பலபேர் கூட அவர்களின் போர்த் திறனை பாராட்டிக்கொண்டிருந்தார்கள் திரைப்படத்தில் ரஜினியின் சண்டையை பாராட்டுவதைப்போலத்தான் புலிகளின் சண்டையை பாராட்டிக் கொண்டிருந்தார்களே தவிர, அதன் பின்னால் இருக்கின்ற நியாயங்கள், தனி ஈழத்துக்கான தேவைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம்.
அந்தவாறு நிகழாவண்ணம் இப்பொழுது நாம் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு என்ற நியாயத்தை உலகநாடுகளுக்கு கோரிக்கை வைப்போம் என்று கொளத்தூர் மணி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 7 மணியளவில் சென்னை தியாகராயநகர் சி.டி.நாயகம் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் உரை,

Geen opmerkingen:

Een reactie posten