தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

மட்டக்களப்​பு துண்டுப்பி​ரசுரம்! தமிழ் தேசியக் கூட்ட​மைப்பு கண்டனம்


மட்டக்களப்பில் அண்மையில் திராவிடன்சேனை என்ற பெயரில் எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் வெளியான் துண்டுப்பிரசுரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இக்கண்டனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துண்டுப்பிரசுரத்துக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.
ஜெனிவாவை அடிப்படையாகக்கொண்டே இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்துமுஸ்லிம் சகோதரர்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முழுவடிவம் வீடியோவில்

Geen opmerkingen:

Een reactie posten