கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ராமதாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கையில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா நடத்தும் நாடகத்துக்கு இந்தியா துணைபோகிறது. அதற்கு தி.மு.க-வும் ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று இன்று கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryDSXNYhs5.html
Geen opmerkingen:
Een reactie posten