தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 maart 2013

சிகிரியாவில் தமிழில் எழுதிய மாணவர்கள் கைது


சிகிரியாவில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.
எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten