மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அங்கத்தவர்களும் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டுமென தொடர்ச்சியாக அங்கு வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தேசப்படத்தில் மூன்றில் இரண்டு பகுதி தமிழீழ இராச்சியத்துக்குச் சொந்தமானது என்பதனைக் காட்டும் வரைபடங்கள் கூட அங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை வலியுறுத்துவோர் மத்தியில் சிங்களவர்களும் காணப்படுகின்றனர் என்றும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன.
| 62 Lankans work against Rajapaksa regime in Geneva |
| [ Tuesday, 12 March 2013, 04:56.14 PM GMT +05:30 ] |
| International community continuously stresses Lankan government to produce before the international criminal court. They have screed the two to third geographical photograph of Tamil Eelam state in the session. Sinhalese were also among these representatives, sources confirmed. http://eng.lankasri.com/view.php?22eOld0acT5YOd4e2UMC302cAmB3ddeZBmU202eWAA2e4KY5naca2lOK42 |
Geen opmerkingen:
Een reactie posten