[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 11:44.29 AM GMT ]
தமிழர் நிலத்தில் போரில் ஏராளம் குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் கொல்லப்பட்டும் ஊனமுற்ற நிலையிலும் தமிழ் சமூகம் வடுக்களோடு அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கின்ற நிலையில் முதியோர் சிறுவர் தினங்கள் முக்கியமானவையாக கொள்ளப்படுகின்றது.
போர் காரணமாக அதிர்வுகளுக்கும் உளத்தாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கும் தமிழ் சிறுவர்களின் எதிர்காலம் மிகவும் அவதானமாக கட்டியெழுப்பட வேண்டுமன்பதில் சமூக அக்கறையாளர்கள் கவனம் செலுத்திவரும் நிலையில் இன்றைய முதியோர் சிறுவர் தினங்கள் முக்கியமானவை.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலயத்தில் அதிபர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் குருபரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் உபதலைவருமான பொன்.காந்தன், இந்த நிகழ்விற்கான அன்பளிப்பு மதிப்பளிப்புக்களை வழங்கிய யாழ் இணுவில் ரசிகப்பிரியா சபா கலை வளர்ச்சி கழக தலைவர் இணுவையூர் வி.கே.குகானந்தன் ஒட்டுசுட்டான் கோட்ட கல்வி அலுவலர் பங்கயற்செல்வன் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர்கள் ஆரம்பகல்விப்பிரிவு உதவி கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் இணுவையூர் ரசிகப்பிரியா கலை வளர்ச்சி கழக உறுப்பினர்களான சிந்துஜன் சியாந்தன் சதீஸ்வரன் வதன் தனுஜன் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா உட்பட பெருமளவான சிறுவர்கள் முதியோர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறுவர்கள் முதியவர்கள் அனைவரும் இணுவையூர் ரசிகப்பிரியா சபா கலைவளர்ச்சி கழகத்தால் அன்பளிப்புகள் மதிப்பளிக்கப்பட்டனர். சிறப்பான சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தத் தீர்மானம்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:17.39 PM GMT ]
அமைச்சர் டிலான் பெரேராவின் குண்டர்கள், ஊடகவியலாளர் நந்தன குருப்பு ஆராச்சி மீது தாக்குதல் நடத்தி படுகாயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் நடத்த ஊடவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு ஏற்பாடு செய்யும் இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இங்கு உரையாற்றிய குழுவின் ஏற்பாட்டாளரான லக்பிம பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சமன் வகாராச்சி,
ஊடகவியலாளர் நந்தன மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை நேரில் பார்த்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு கொரியாவில் வேலை வாய்ப்பை வழங்கி அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கப்பட்டுளளது.
அத்துடன் பல சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் அசமந்தமாக நடந்து கொண்டுள்ளனர்.
பதுளையில் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரிடம் கொட்டவ பிரதேசத்தில் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.
இதனை தவிர தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் கொழும்பில் இருந்து சட்டத்தரணியை அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் அழைப்பின்றி கலந்து கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு ஏற்பாடு செய்யும் இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இங்கு உரையாற்றிய குழுவின் ஏற்பாட்டாளரான லக்பிம பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சமன் வகாராச்சி,
ஊடகவியலாளர் நந்தன மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை நேரில் பார்த்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு கொரியாவில் வேலை வாய்ப்பை வழங்கி அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கப்பட்டுளளது.
அத்துடன் பல சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் அசமந்தமாக நடந்து கொண்டுள்ளனர்.
பதுளையில் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரிடம் கொட்டவ பிரதேசத்தில் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.
இதனை தவிர தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் கொழும்பில் இருந்து சட்டத்தரணியை அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் அழைப்பின்றி கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:21.10 PM GMT ]
பஹர்மின்ஹாம் ஐ.சீ.சீ. மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அரச அதிகாரிகளுக்கு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்த போதிலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வதாக கப்ரால் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் அரச அதிகாரிகள் இப்படியான அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டால், அவர்கள் பணியை விட்டு உடனடியாக விலகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என ஏற்பாட்டாளர்கள் கப்ராலிடம் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள கப்ரால் தனது நியமனம் அரசியல் நியமனம் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இங்கிலாந்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கன்சர்வேட்டிவ் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அந்த கட்சியின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr3.html
பாகிஸ்தானின் கடற்படை கப்பலான பிஎன்எஸ் என்ஏஐஎப் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்த போதிலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வதாக கப்ரால் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் அரச அதிகாரிகள் இப்படியான அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டால், அவர்கள் பணியை விட்டு உடனடியாக விலகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என ஏற்பாட்டாளர்கள் கப்ராலிடம் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள கப்ரால் தனது நியமனம் அரசியல் நியமனம் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இங்கிலாந்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கன்சர்வேட்டிவ் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அந்த கட்சியின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr3.html
இலங்கைக்கு வருகிறது பாகிஸ்தான் கடற்படை கப்பல்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:38.33 PM GMT ]
நல்லெண்ண விஜயமாகவே அந்தக்கப்பல் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் கப்பலின் நடவடிக்கை தளபதி கொமடோர் சயீட் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கப்பலில் நவீன ஆயுதங்களுடன் கடல் எல்லைப் பாதுகாப்புக்கான அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.
2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது மாலைதீவில் இந்தக்கப்பல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr4.html
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr5.html
இந்த தகவலை பாகிஸ்தான் கப்பலின் நடவடிக்கை தளபதி கொமடோர் சயீட் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கப்பலில் நவீன ஆயுதங்களுடன் கடல் எல்லைப் பாதுகாப்புக்கான அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.
2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது மாலைதீவில் இந்தக்கப்பல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr4.html
பிரித்தானியாவுக்கான தூதுவர் மீது தாக்குதல்! நேரில் பார்த்த சாட்சி உள்ளது: ஐ.தே.க
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:40.31 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி தாக்குதல் சம்பவம் நடந்த நேரத்தில் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலரும் அங்கு இருந்துள்ளனர். அதனை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் உள்ளனர்.
நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் என்ற வகையில், குறித்த தாக்குதல் சம்பவம் பற்றி விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் இடம்பெறும் சட்ட மறுப்பு தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் பதக்கத்தை வென்றுள்ளது. எனினும் தூதரக சேவையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு இதற்கு முன்னர் இப்படியான சம்பவம் நடந்ததில்லை.
தூதுவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.
இதனால், தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அமைதியாக இருப்பது குற்றம். அமைதியாக இருப்பதால், அவர்களையும் தண்டிக்க முடியும்.
கலாச்சாரம், பழங்கால பெறுமதிகள் பற்றி பேசினாலும் இலங்கையின் சட்டம் மறுக்கப்படுவது தொடர்பில் சர்வதேச ரீதியில் பகிரங்க பிசாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாட்டின் சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பு.
அதேவேளை ஆட்சியில் இருக்கும் போதே இந்தியாவின் தமிழ் நாடு முதலமைச்சருக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட்டமை அந்த நாட்டுக்கு கிடைத்த கௌரவம்.
நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கும் போது, அவருக்கு எதிராக இந்திய குற்றப்புலனாய்வு துறை ஊழல் வழக்கொன்றை தாக்கல் செய்ததது.
உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சட்டத்தின் உயரிய தன்மை பாதுகாக்கும் நாடு என்ற ரீதியிலும் பிரபலமானது. எனினும் இலங்கையில் இப்படியாக சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten