தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

துப்பாக்கி முனையில் கற்பழித்த வாலிபன்: கல்லடி கொடுத்த பயங்கரவாதிகள் (வீடியோ இணைப்பு)

சோமாலியா நாட்டில் பெண் ஒருவரை கற்பழித்த வாலிபனுக்கு தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டில் உள்ள தரோரா (Dharera) பகுதியை சேர்ந்த ஹசன் அகமது (Hasan Ahmed Age-18) என்ற வாலிபன் அப்பகுதியை சேர்ந்த பெண் (28) ஒருவரை துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளான்.
இச்செய்தி இப்பகுதியில் செயல்பட்டு வரும் அல்சஹாம் (Alshaham) தீவிரவாதிகளுக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் ஹசன் அகமதுவை பிடித்து சென்று விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து அவன் கற்பழித்ததை ஒப்புக்கொண்டதால், அவனை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் கல்லடி பெற்ற ஹசன் அகமது சம்பவ இடத்திலேயே உயிரை விட்டதாக கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten