பண்டாரவளையில் ஊர்வலம்: காரால் இடித்த நபர்கள் யார் அதிரும் வீடியோ ! இளகிய மனம் கொண்டவர்கள் பார்கவேண்டாம்:
கடந்த மாதம் பண்டாரவளையில் அமைதியான முறையில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. தங்கள் கோரிக்கையை அவர்கள் சில துண்டுப் பிரசுரமாக அடித்து மக்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டு சென்றவேளை, திடீரென அங்கே வந்த கார் பலரை அடித்து தூக்கி எறிந்து செல்கிறது. இது மிகவும் திட்டமிட்ட வகையில் தான் நடந்தேறியுள்ளது. காரை ஒட்டிச் சென்றவர் மனிதரா இல்லை மிருகமா என்று தெரியவில்லை. அந்த அளவு கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல சிங்கள மீடியாக்கள் இதனை அப்படியே மூடிமறைத்துவிட்டார்கள். சர்வதேசத்திற்கு தெரியவேண்டாமா இலங்கையில் என்ன நடக்கிறது என்று ? இதோ வீடியோ இணைப்பு.
http://www.athirvu.com/newsdetail/1160.html
Geen opmerkingen:
Een reactie posten