தெல்லிப்பழையில் மகனுக்காக தந்தை மீது வாள்வெட்டு…
தீபாவளித் திருநாளான நேற்று பகல் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே உடுவில் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் குறிப்பிட்ட இளைஞனை வெட்டுவதற்க்கு முயன்றபொது அவர்களைத் தடுக்க முயன்ற தந்தையை வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
கழுத்திலும் கையிலும் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கந்தரோடையைச் சேர்ந்த தேவராசா முரளிதரன் (வயது 39) என்பவரே காயமடைந்தவராவார். சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
http://www.jvpnews.com/srilanka/84695.html
யாழில் கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பாா்க்கும் பிரபல பாடசாலை மாணவிகள்
இவா்களின் இந்த நடவடிக்கையை அறி்ந்த பாடசாலை நிா்வாகம் அவா்களில் சிலா் கொண்டு வந்த கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து அறிவுறை கூறியதாகவும் தெரியவருகின்றது.
இதே நேரம் குறித்த பாடசாலை மாணவிகள் இருவரை பாடசாலை நிா்வாகம் நிறுத்த முற்பட்ட வேளை மாணவி ஒருவரின் தந்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவிகளை தொடா்ந்து அப்பாடசாலையில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்ததாகவும் இதற்காக பெருமளவு பணம் பாடசாலை நிா்வாகத்திடம் கையளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபாசப் படம் பாா்த்த மாணவிகளின் வகுப்பு ஆசிரியை இது தொடா்பாக எதிா்ப்புத் தெரிவித்து மாணவிகளை மீண்டும் தனது வகுப்புக்கு அனுமதிக்க மறுத்த போது பாடசாலை நிா்வாகத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த வகுப்பைச் சோ்ந்த மாணவிகளில் 6 போ் கைத்தொலைபேசிகள் கொண்டு ஆபாசபடங்கள் பாா்த்ததாகவும், மற்றவா்களுக்கும் அதை பகிா்ந்ததாகவும், இது தொடா்பாக வகுப்பு ஆசிரியை விசாரணை செய்து அதே வயதானவா்களின் இருவகுப்பைச் சோ்ந்த 7 மாணவிகளை விசாரணை செய்ய முற்பட்ட போது அந்தந்த வகுப்பு ஆசிரியா்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாகவும், இது தொடா்பாக பாடசாலை அதிபரிடம் குறித்த ஆசிரியை தெரிவித்த போது பாடசாலை அதிபா் ஆசிரியையை ஏசிவிட்டு அதன் பின்னா் வேண்டா வெறுப்பாகவே குறித்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
http://www.jvpnews.com/srilanka/84699.html
Geen opmerkingen:
Een reactie posten