தீபாவளி தினத்தில் அலரிமாளிகையில் கொண்டாட்டம்
எங்கள் மக்களை வறுத்தெடுக்க எங்கள் தலைவர்களுடன் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறி போர்த்துகிறேன் பொன்னாடை….
ஐநா என்ன உலகமே உங்களை இன அழிப்பாழி என்று சொன்னாலும் உங்களை ஆசீர்வதிக்க எங்கள் தலைவர்கள் அருகிருக்க உங்களை ஆசீர்வதிக்க நாமிருக்க பயமேன்?
http://www.jvpnews.com/srilanka/84714.html
Geen opmerkingen:
Een reactie posten