கனடிய உள்ளூராட்சித் தேர்தல்! 30க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டி
திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளாட்சிக் கட்டமைப்புக்களிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் தேர்தலில் ரொறன்ரோவிலும் அதனையண்டிய பகுதிகளும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten