வடக்கு மாகாண சபை நாளை காலை கூடவுள்ளதுடன் பிரேரணையை தாக்கல் செய்யும் முன்னர் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த 15 பிரேரணைகளை தாக்கல் செய்ய உள்ளதுடன் அவை பற்றிய விவாதித்த பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்து நிறைவேற்றப்பட உள்ளது.
தாக்கல் செய்யப்பட உள்ள பிரேரணைகளில் காணி, நிர்வாக பிரச்சினைகள் அடங்கும் என கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten