தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 januari 2013

நிர்வாணமான பெண்களால் போப் அதிர்ச்சியடைந்துள்ளார் !


ஓரினச்சேர்க்கையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை,அப்படி அங்கீகரித்தால் அது ஒழுக்கத்தை தரும் நெறியுமல்ல ,குரானிலும்,பைபிளிலும் இயற்கையாக உரியது  இருக்க செயற்கையாக ஏற்பில்லாத ஒன்றுக்கு ஆசைப்படுவது ,செய்வது தவறு என்று சொல்லப்படுகிறது.இந்துமதத்திலோ துறவறமே சிறந்தது என்பதே ஆரம்பத்தில் போற்றப்பட்டது,இல்லறம் துறவறத்துக்கு வழிகாட்ட்டுவதாக அமையவேண்டும் என்றே சொன்னது.ஓரினச்சேர்க்கை மனக்கட்டுப்பாடற்றவர்களின் இயற்கையை சீரழிப்பவர்களின் ஏற்பாடே,இன்று மனிதத்தின் மரணமே இவர்கள் அதிகரிப்பின் காரணம்.மனவடக்கமற்ற இப்படியானவர்களை அங்கீகாரம் செய்வது மனிதத்தின் பேரழிவே!!

போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் ஓரினச் சேர்க்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். கடந்த காலங்களை விட பல நாடுகளில் ஓரின்ச் செர்க்கையாளர்களை தற்போது அங்கிகரித்து வருகிறது. அது அவர்களின் உரிமை எனவே அவர்கள் விரும்பும் பட்சத்தில், அவ்விருவரும் மணந்துகொள்ளலாம் என்றும் சில நாடுகள் சட்டமியற்றியுள்ளது. இந் நிலையில் போப் ஆண்டவர் மட்டும் இதற்கு பாரிய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். 

வத்திக்கான் நகரில் சில தினங்களுக்கு முன்னர், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் கலந்து கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நேரம் பார்த்து அங்கே ஏற்கனவே தயாராக வந்த பெண்கள் சிலர் தமது மேலாடைகளை களற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் மார்பகத்தில் வாயை பொத்து என்று எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில், ஓரினச்சேர்க்கையை நான் நம்புகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால், போப் ஆணவர் குழம்பிப்போனார். என்ன செய்வது என்று தெரியாது, திகைத்து நின்றவேளை, அங்கு விரைந்துவந்த பொலிசார், அவர்களை அலேக்காக இழுத்துச் சென்றுள்ளார்கள்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், ஒரு பெண்ணி எந்தப் பாகத்தில் தொடக்கூடாதோ அப்பாகத்தை தான் தொட்டு அவர்கள், இப் பெண்களை அப்புறப்படுத்தியும் உள்ளார்கள். சான்ஸ் கிடைத்தால் எந்த ஆண் தான் சும்மா விடுவார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.










http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4389

Geen opmerkingen:

Een reactie posten