Lankan refugee commits suicide in Australia |
A Sri Lankan asylum seeker committed suicide at the weekend while living in the community in Perth, the Immigration Department has confirmed. |
The WA Coroner will examine the death of the Tamil man, who is believed to have a wife and possibly a child in Sri Lanka. The department declined to say whether the man had been told his asylum application had been rejected and he was to be deported. An Immigration Department spokeswoman did not confirm the man’s identity but said he had been living lawfully in the community on a visa and died in hospital on Saturday. “He was admitted following an act of self-harm,” she said. “The department extends its sympathy to the man’s family and friends.” News of the death comes as another 76 boat people are on their way to Darwin for processing after HMAS Childers intercepted their vessel south-east of Ashmore Reef at the weekend. It is unknown when the man arrived in Australia but it is believed to be before the Gillard Government announced on August 13 the reopening of detention camps on Nauru and Manus Island. Only boat people who arrived after that date are eligible to be sent overseas for processing. http://eng.lankasri.com/view.php?20edBmY4dac43QWAA234eaA4Y5Bae020dlOmYcddc4mOlHT220edB5Y4dae43OAMQo4cadcYmBdz02 |
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் சமூகத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர், பேர்த்தில் வைத்து கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் உறுதிசெய்துள்ளது. இந்த இலங்கை அகதியின், மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த அகதியின் பெயரை வெளியிட மறுத்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் அவுஸ்திரேலியாவில் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
குறித்த அகதி தமது குடும்பத்தை பிரிந்த கவலையில் இருந்தார் என்று அயலவர்களை கோடிட்டு அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் 76 பேரைக்கொண்ட மற்றும் ஒரு அகதிப்படகு நேற்று டார்வின் பகுதியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten