யாழில் மட்டுமல்ல உலகெலாம் வாழும் தமிழருக்கு விடுக்கப்படவேண்டிய கட்டளை ,துரதிஸ்ரவசமாக யாழ்மக்களே அடக்கப்படுகிரார்கள் ,அந்நியநாடுகளில் ஆடுகிறார்கள்!!அதற்கு ஆசியும் பெறுகிறார்கள் பணம் கொண்டு!!
யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'கட்டளை' என்ற தலைப்பில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmryBSbNWlx1.html
Geen opmerkingen:
Een reactie posten