.
அமெரிக்க இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
ஒரு வயதாகியுள்ள இந்த இணையத்தளத்துக்கு முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் கையொப்பங்களுடன் கூடிய மனுக்கள் அனுப்பப்பட்டன.
அமரிக்க அஞ்சல் திணைக்களத்தினால் பதிவுசெய்யப்படும் இந்த மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் இருந்து பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இணையத்தளத்துக்கு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனுக்கள் அனுப்பப்பட்டமையை அடுத்தே அமெரிக்கா அரசாங்கம் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இந்த இணையத்தளத்துக்கு 150,000 மனுக்கள் அனுப்பப்பட்டன.
இவற்றுக்கு ஜனாதிபதி ஒபாமா, வீடியோ மூலமான பதில்களை வழங்கியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten