தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 januari 2013

கொன்றபின் நியாயம் கேட்கவா ஐக்கிய நாடுகள் சபை!!அறிக்கை விடவா மனித உரிமை அமைப்புக்கள்!


நியாயம் கொண்டவர்கள் போல கதைத்துகொண்டு மனித வெடி குண்டுகளாலும் கண்ணி வெடிகளாலும் அப்பாவிகளை கொல்லும் ,சொந்த மக்களையே காட்டுமிராண்டிகளாக வாழச்சொல்லி துன்புறுத்தி மீறுவோரை சுட்டும் வெட்டியும் கொன்று குவிக்கும் இவர்கள் இன்று தங்கள் நாட்டில் வேலைக்கு வந்த பெண் வேற்று நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவள் என்று என்னாது வெட்டிக்கொன்றுள்ளார்கள் !!அவர்கள் சார்ந்த  மதவேதம் சொன்னபடியா இக்கொலை நடந்தது என்றால் அதுதான் இல்லை.பெண்களை ,சரணடைந்தவர்களை ,அப்பாவிகளை கொல்லக்கூடாது என்கிறதே அவ்வேதம்!!உலகெல்லாம் வாழும் அம்மதத்தினர் இதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்???கொன்றவர்களை அம்மதத்திலிருந்து நீக்குவார்களா அல்லது குரான் புனித நூல் இல்லை என்பார்களா??
முஸ்லீம்கள் நாட்டு மனிதர்களா??இல்லை காட்டுவாசிகளா? கத்தியுடன் இன்றும் அலைகிறார்களே!!!கொன்றபின் நியாயம் கேட்கவா ஐக்கிய நாடுகள் சபை!!அறிக்கை விடவா மனித உரிமை அமைப்புக்கள்!



ஈழ தமிழ் பெண்ணுக்கு சவுதியில் நிகழ்ந்த கொடூரம்
கேட்பதற்கு யாரும் இல்லை

ரிசானா ரபீக் என்ற ஒரு ஈழத்தமிழ் முஸ்லிம் பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேட்டபட்டுள்ளது.

இந்த ரிசானா தமிழீழத்தின் திருகோணமலை பகுதியை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தின் பெண்ணக்கும், தனது 17வது வயதில் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர்.

17 வயது ஆனா இந்த பெண்ணை 24 வயது பெண்ணென்று கூறி வெளிநாட்டு முகவர்களால் சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக அனுப்பி வைகபட்டுள்ளார்.

அங்கு வீட்டு முதலாளியின் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்ற குற்றசாட்டின் பேரில் இவருக்கு மரண தண்டனை நிறைவேட்பட்டுள்ளது. அதுவும் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்யபட்டு இருக்கின்றார்.

தமிழ் மட்டுமே தெரிந்த இந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கி இருகின்றனர், எந்த வித மொழி பெயர்ப்பாளர் உதவியும் இன்றி, செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துகொள்ளும் படி மிரட்டியதில் தான் இந்த பெண் வாக்குமூலம் அளித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சகோதரிக்கு கொடூரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி மனதை மிகவும் பாதித்தது.

தமிழீழத்தின் திருகோணமலையை சேர்ந்தஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிழைப்புக்காக சவுதிக்கு வேலை தேடி சென்று இருக்கிறார். வயதை மாற்றிக்காட்டி இவரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

வேலை செய்த இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள். பாலூட்டும் போது குழந்தை இறந்து விட்டது. ரிஸானாதான் கொன்று விட்டார் என குழந்தையின் தாயார் குற்றம் சாட்டவே , ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பணம் செய்து வழக்காட முடியாத ஏழ்மை ஈழத்தில் அதுவும் தமிழாக பிறந்த தவறு , மொழியறிவு இல்லாத நிலையில் , வாக்கு மூலத்தில் ஏற்பட்ட குளறுபடி என பல விஷ்யங்கள் ரிஸானாவுக்கு எதிராக போய் விட்டன.

யார் என்று தெரியாத டெல்லி பெண்ணுக்காக என்னவோ எல்லாம் செய்யும் பலர் இந்த தமிழ் பெண்ணின் உயிரை காபாற்றுவத்ட்க்கு எந்த வித முயற்சியும் செய்யவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடிய வேண்டி பிராத்தனை செய்வதை தவிர எம்மாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிச்சயமாக கவலைக்குரிய விடயமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten